Facebook
முகப்பு தொடர்புகளுக்கு
பரிசுப் போட்டிகள் வரி

முகப்பு :: வரிகள் மற்றும் கட்டணம் :: முத்திரைத் தீர்வை

பரிசுப் போட்டிகள் வரி

அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
stampdutyஅறிமுகஞ் செய்தல்
1994 இல 02 உடைய நிதி (குறை நிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டத்தின் 02வது பிரிவின் கீழ் கனிப்பொருட்கள் வரி அறவிடப்படுகின்றது.
stampdutycharge அறவிடப்படுவது
*. ஏதாவதொரு சட்ட அடிப்படையில் தென் மாகாணத்தினுள் நடாத்தப்படும் அனைத்து பரிசுப் போட்டிகளாலும்.
stampdutyeffect வலுவுறும் திகதி
2010 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
stampdutycal விழுக்காடு
மொத்தப் பரிசுகளின் பெறுமதி விழுக்காடு
இருபத்தைந்து மில்லியன் ரூபாய்கள் ( 25மில்லியன்) அல்லது அதற்குக் குறைந்த 10%
இருபத்தைந்து மில்லியன் ரூபாய்களுக்குக் கூடியது 25%

stampdutygazzet கெஸட்
01 1639-2010-01-28-பரிசுப் போட்டிகள் வரி- விழுக்காடு, மாதிரிப் படிவங்கள்

stampdutypay செலுத்துவது
* நடாத்தப்படுகின்ற பரிசுப் போட்டிக்கு பிரவேசிக்கும் கடைசித் திகதி அல்லது பரிசுப் போட்டி நடைபெறும் திகதி ஆகிய இரண்டு தினங்களுள் முதல் வரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் வருமான வரி ஆணையாளருக்கு காசாக அல்லது வங்கிக் கட்டளை மூலம் செலுத்துதல் வேண்டும்.
revenue வருமானம்
113
அந்தரங்கமும் பாதுகாப்பும் பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் தள ஒழுங்கமைப்பு கேள்விகளும் பதில்களும் காட்சியகம் பின்னூட்டம் உள்நுழைய