Facebook
முகப்பு தொடர்புகளுக்கு
முத்திரைத் தீர்வை

முகப்பு :: வரிகள் மற்றும் கட்டணம் :: முத்திரைத் தீர்வை

முத்திரைத் தீர்வை

அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் முத்திரைக் கட்டணங்களுக்கான பெறுமதி (அசையா சொத்துக்கள்) ஆகிய இரண்டில் குறைவானதே பொருட்படும் வருமானம்
stampdutyஅறிமுகஞ் செய்தல்
1990 இல 07 கொண்ட தென் மாகாணத்தின் நிதி நியதிச் திட்டத்தின் 37ஆவது பிரிவின் கீழ் முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகிறது.
stampdutycharge அறவிடப்படுவது
* தென் மாகாணத்தில் அமைந்துள்ள அசையா ஆதனங்களை இன்னொருவருக்கு பொறுப்புடையதாக்குவதற்கான சகல நிறைவேற்றுப் பத்திரங்களுக்கும் (உயில்).
* இலங்கையின் தென் மாகாணத்தினுள் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்கு விசாரணைக்காக முன் வைக்கப்படுகின்ற அல்லது கோவைப்படுத்தப்படுகின்ற சகல ஆவணங்களுக்குமாக.
stampdutyeffect வலுவுறும் திகதி
1991 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
stampdutycal விழுக்காடு
01 அசையா ஆதனமொன்றை பரிசாக அளித்தல்* ரூபா.
அ. பெறுமதி 50,000/- ரூபா அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஓவ்வொரு 100/- ரூபாவூக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 3.00
ஆ. பெறுமதி ரூபா 50,000/- க்கு கட்டுவதாயின் ஆரம்ப 50,000/- 1,500.00
மீதியின் ஒவ்வொரு 100/- ரூபா அல்லது அதன் ஒரு பகுதிக்காகவூம் 2.00

02 அசையா ஆதனமொன்றை உரித்தாக்குதல் (கைமாற்றஞ் செய்தல் அல்லது பரிசாக்க கொடுத்தல்)* ரூபா.
அ. பெறுமதி 100,000/- ரூபா அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஓவ்வொரு 100/- ரூபாவூக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 3.00
ஆ. பெறுமதி ரூபா 100,000/- க்கு கட்டுவதாயின் ஆரம்ப 100,000/- 3,000.00
மீதியின் ஒவ்வொரு 100/- ரூபா அல்லது அதன் ஒரு பகுதிக்காகவூம் 4.00

03 எதாவது ஒரு ஆதனத்தை கைமாற்றஞ் செய்தல் சமமான உரித்துடையவர்களுக்கு இடையில்*
அ. சமமான பெறுமதி உள்ளவிடத்து அவ்வாதனங்கள் அதன் வியாபாரப் பெறுமதியின் அடிப்படையில் கையளிக்கும்;; போது செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணம்’
ஆ. .சமனற்ற பெறுமதி வேண்டப்படுமிடத்து அவற்றில் கூடிய பெறுமதியூடைய ஆதனங்கள் அதன் வியாபாரப் பெறுமதி அடிப்படையில் கைமாற்றஞ் செய்யூம் போது செலுத்த வேண்டிய முத்திரை கட்டணம்

04 ஏதாவதொரு ஆதனமொன்று கைமாற்றஞ் செய்தல் சமமான உரித்துடையவர்களுக்கிடையில்;* ரூபா.
அ. சமமான பெறுமதி உள்ளவிடத்து 10.00
ஆ. சமனற்ற பெறுமதி வேண்டப்படுமிடத்து ஓவ்வொரு பகுதியினதும் வியாபாரப் பெறுமதியின் வித்தியாசத்திற்குச் சமமான பெறுமதியூடைய ஆதனமொன்றை வேறொருவருக்கு உரித்தாக்கஞ் செய்யூம் போது

05 Every document presented or filed in the proceedings instituted in Rs.
அ. மேல் நீதிமன்றம் ஓவ்வொரு 1,000/- ரூபாவூக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் (2,000/- ரூபா அதிகூடுதல் அடிப்படையின் கீழ்) 2.00
ஆ. மாவட்ட நீதிமன்றம் ஓவ்வொரு 1,000/- ரூபாவூக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் (1,000/- ரூபா அதிகூடுதல் அடிப்படையின் கீழ்) 1.00

06 Others ரூபா.
அ. காலஞ் சென்ற ஒருவரின் வாரிசுத் சொத்துகளுக்குரிய ஏதாவதொரு அசையா ஆதனமொன்று அவ்வாதனத்தின் உரிமையூடைய உரித்தாளருக்கு அல்லது காலஞ் சென்றவரின் இறுதிச சாசனத்தின் பிரகாரம் பொறுப்பானவருக்;கோ அல்லது வாரிசுச் சொத்தின் நிறைவேற்றுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவருக்கோ பரிபாலனஞ் செய்யூம் ஒருவரால் நன்மையடைவோரனறி மாற்றஞ் செய்யூம் போது பொறுப்புடையவரால் நன்மையடைபவருக்கு அவ்வாறு மாற்றும் போதும் விவாக வழக்கொன்றின் போது நீதிமன்ற உத்தரவொன்றின் பிரகாரம் நிலையான ஆதனமொன்றை ஒப்படைக்கும் போதும் செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணம்’;** 10.00
ஆ. காலஞ் சென்ற பொறுப்புடையவர் ஒருவரின் நிறைவேற்று பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் அல்லது பரிபாலனஞ் செய்யூம் ஒருவர் அல்லது பொறுப்புடைய ஒருவர் தற்பொழுது உயிருடன் இருக்கும் பொறுப்பாளிக்கு அல்லது புதிய பொறுப்பபாளி ஒருவருக்கு அசையா ஆதனமொன்றை அனுபவிக்காது மாற்றும் போது அல்லது ஒப்படைப்புச் செய்யூம் போது செலுத்த வேண்டிய முத்;திரைக் கட்டணம்.** 10.00

stampdutygazzet கெஸட்
01 644/29- 1991.01.12 - விற்பனை வரி விகிதங்கள்இமற்றும் விடுதலை செய்தல், முத்திரைக் கட்டணங்கள்-விழுக்காடு
02 648/05-1991.02.05-முத்திரைக் கட்டணங்கள் - வூங்கி உறுதிச் சீட்டுக்கள்
03 670/04-1991-07-01-முத்திரைக் கட்டணங்கள் - வூங்கி உறுதிச் சீட்டு மாதிரிப் படிவம்
04 698/05-1992-01-22-முத்திரைக் கட்டணங்கள் - விழுக்காடு
05 704/04-1992.03.03-முத்திரைக் கட்டணங்கள் - வூங்கி உறுதிச் சீட்டு மாதிரிப் படிவம்
06 1478/16-2007-01-04-விற்பனை வரி-விழுக்காடு, வருமான முத்திரைகளை செல்லுபடியற்றதாக்குதல்
07 1735/24-2011-12-07-முத்திரைக் கட்டணங்கள் - வூங்கி உறுதிச் சீட்டு மாதிரிப் படிவம்

stampdutyvalue முத்திரைக் கட்டணங்களுக்கான பெறுமதி (அசையா சொத்துக்கள்)
01. புரிசாக்க் கொடுக்கப்ப்ட்ட நிலையான ஆதனமொன்றல்லாத ஏதாவதொரு ஆதனமொன்றும் ஒரு திகதி ஒன்று சம்பந்தமாக ஏற்பாடாகியூள்ள போது மதிப்பீட்டாளரின் உண்ணிப்பின் பிரகாரம் அத்தினத்தில் திறந்த சந்தையில் அவ்வாதனத்திற்காக கிடைக்கக்கூடிய விலை;
02. கையளிப்பவரால்1977 மார்ச் 31ந் திகதி அல்லது அதற்கு முன்னர் கொள்ளப்பட்டதும் பின்னர் பரிசாக அளிக்கப்பட்டதுமான ஏதாவதொரு நிலையான ஆதனம் சம்பந்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில்-
அ. அவ்வாதனம் 1977 மார்ச் 31ந் தியதியன்று விற்பனை செய்யப்பட்டிருப்பின்இ மதிப்பீட்டாளரின் உண்ணிப்பின் பிரகாரம் அவ்வாதனத்திற்கு கிடைக்க வேண்டிய விலைக்கு 1977 மார்ச் 31ந் திகதியின் பின்னரும் அவ்வாதனம் அவ்வாறு பரிசாக அளிக்கப்பட்ட ஒப்படைப்பு (உயில்) பத்திரத்தின் திகதிக்கு முன்னர் அவ்வாதனத்திற்கு ஏதாவது முன்னேற்றங்கள்இ மாற்றங்கள் அல்லது புதிதாக சேர்வூகள் செய்திருப்பின் அதற்காக செலவூ செய்யப்பட்ட செலவூகள் சேர்ப்பதினால் கிடைக்கின்ற பணத்தொகை அல்லது;
ஆ. அவ்வாதனம்; பரிசாகக் கொடுக்கப்பட்டமைக்குரிய ஒப்படைத்தல் உயில் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள திகதியன்று திறந்த சந்தையில அவ்வாதனம் விற்பனை செய்யப்பட்டிருப்பின்இ மதிப்பீட்டாளரின் உண்ணிப்பின் படிஇ அவ்வாதனத்திற்காக கிடைக்கக்கூடியதாக இருந்த பணத்தொகை;
ஆகிய இரண்டில் குறைவானதே பொருட்படும்
03. கையளிக்கப்படுபவரால் 1977 மார்ச் 31ந் திகதிக்குப் பின்னர் கொள்வனவூ செய்யப்பட்டதும் பின்னர் பரிசாகக் கொடுக்கப்பட்டதுமான நிலையான ஆதனமொன்று சம்பந்தப்படின்-
அ. அவ்வாதனங்களை அக்கையளிப்பவரால் கொள்ளப்பட்ட தினத்தன்று திறந்த வியாபாரச் சந்தையில் அவ்வாதன விற்பனை செய்யப்பட்டதாயின் மதிப்பீட்டாளரின் உண்ணிப்பின் பரிகாரம் அவ்வாதனத்திற்கு கிடைக்கக் கூடியதாக இருந்த விலைக்கு அவ்வாதனம் குறித்த கையளிப்பவரால் கொள்ளப்பட்ட பின்னரும் அவ்வாதனம் அவ்வாறு பரிசாகக் கொடுத்த (உயில்) ஒப்படைத்தல் பத்திரத்தின் திகதிக்கு முன்னர் அவ்வாதனத்திற்கு மேம்படுத்தல் வேலைகள் மாற்றஞ் செய்தல் வேலைகள் அல்லது புதிதாகச் சேர்த்தல் வேலைகள் செய்யப்பட்டிருப்பின் அதற்காக செலவூ செய்யப்பட்ட செலவூகளையூம் சேர்ப்பதினால் கிடைக்கப்பெறும் பணத்தொகை; அல்லது;
ஆ. அவ்வாதனம்; பரிசாகக் கொடுக்கப்பட்டமைக்குரிய ஒப்படைத்தல் உயில் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள திகதியன்று திறந்த சந்தையில அவ்வாதனம் விற்பனை செய்யப்பட்டிருப்பின்இ மதிப்பீட்டாளரின் உண்ணிப்பின் படிஇ அவ்வாதனத்திற்காக கிடைக்கக்கூடியதாக இருந்த பணத்தொகை;
ஆகிய இரண்டில் குறைவானதே பொருட்படும்

stampdutypay ஆகிய இரண்டில் குறைவானதே பொருட்படும்
* ஓப்படைத்தல் (உயில்) பத்திரம் எழுதப்பட்ட கையொப்பம் இடுவதற்கு முன்னர் அல்லது அச்சந்தர்ப்பத்தில் செலுத்துதல் வேண்டும்
* முத்திரைக் கட்டணங்களை குறித்த வங்கிக்கு செலுத்துவதன்; மூலம் வங்கி உறுதிச் சீட்டு அல்லது பெற்றுக் கொள்ள முடியூம்.
* இவ்வங்கி உறுதிச்சீட்டு இலங்கை வங்கியின்/ மக்கள் வங்கிகளின் எந்தக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ள முடியூம்.
revenue வருமானம்
வருடம் நோக்கம் ரூபா. உண்மையான வருமானம் ரூபா.
176
அந்தரங்கமும் பாதுகாப்பும் பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் தள ஒழுங்கமைப்பு கேள்விகளும் பதில்களும் காட்சியகம் பின்னூட்டம் உள்நுழைய