Facebook
முகப்பு தொடர்புகளுக்கு
கனிப்பொருட்கள் வரி

முகப்பு :: வரிகள் மற்றும் கட்டணம் :: முத்திரைத் தீர்வை

கனிப்பொருட்கள் வரி

அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
stampdutyஅறிமுகஞ் செய்தல்
1994 இல 02 உடைய நிதி (குறை நிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டத்தின் 09வது பிரிவின் கீழ் கனிப்பொருட்கள் வரி அறவிடப்படுகின்றது.
stampdutycharge அறவிடப்படுவது
*. உப்பு
*. பீங்கான மண்
*. கருங்கல்
*. மண்
*. ஓடுகளால செய்யப்படும் பொருட்களை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து.
stampdutyeffect வலுவுறும் திகதி
2000 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
stampdutycal விழுக்காடு
மொத்த விற்பனையில் 0.5%
stampdutygazzet கெஸட்
01 1121-2000-02-25-கனிப்பொருட்கள் வரி -விழுக்காடு
02 1240 2002-06-07-கனிப்பொருட்கள் வரி- விழுக்காடு

stampdutypay செலுத்துவது
* அனைத்துக் காசோலைகள்இ காசுக் கட்டளைகளஇ; அஞ்சல் கட்டளைகள் என்பன மாகாண இறைவரி ஆணையாளர் தென் மாகாணம் என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
* கொடுப்பனவூப் பத்திரங்கள் நான்கையூம் ப+ரணப்படுத்துக.
* எல்லாக் கொடுப்பனவூப் பத்திரங்களிலும் உங்களது கோவை இலக்கத்தையூம் உரிய தவணையையூம் விளக்கமாகக் குறிப்பிடுக.
* புணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்தும்; படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்;தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்;கை வங்கியின் எக்கிளைகளிலும் செலுத்தலாம்.
* புணமாகவே; செலுத்துவதாயின் செலுத்தும் படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கை வங்கியின் எக்கிளைகளிலும் செலத்தலாம்
revenue வருமானம்
111
அந்தரங்கமும் பாதுகாப்பும் பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் தள ஒழுங்கமைப்பு கேள்விகளும் பதில்களும் காட்சியகம் பின்னூட்டம் உள்நுழைய