Facebook
முகப்பு தொடர்புகளுக்கு
விற்பனை வரி

முகப்பு :: வரிகள் மற்றும் கட்டணம் :: முத்திரைத் தீர்வை

விற்பனை வரி

அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
stampdutyஅறிமுகஞ் செய்தல்
1990 இல 07 கொண்ட தென் மாகாணத்தின் நிதி நியதிச் திட்டத்தின் 03ஆவது பிரிவின் கீழ் முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகிறது.
stampdutycharge அறவிடப்படுவது
*. தென் மாகாணத்தினுள் நுகர்வூப் பொருட்கள் அல்லது பண்டங்கள்இ வியாபாரங்களில்ஏற்படுகின்ற விற்பனைகளில் 5% வீதமும் 1% வீதமும் விகிதப்படி அறவிடப்படும்.
stampdutyeffect வலுவுறும் திகதி
1991 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்,
2011 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இடைநிறுத்தஞ் செய்யப்பட்டுள்ளது
stampdutycal விழுக்காடு
பொன்இ மாணிக்கக் கற்கள்இ பொன் ஆபரணங்களஇ; வீட்டுத் தளபாடங்களஇ; பலகை மரங்களஇ; சீரட் வகைகள்இ மதுபானங்கள் -5%
ஏனைய நுகர்வூப் பொருட்களும் பண்டங்களும் -1%
stampdutygazzet கெஸட்
01 644/29- 1991.01.12 - விற்பனை வரி விகிதங்கள்இமற்றும் விடுதலை செய்தல், முத்திரைக் கட்டணங்கள்-விழுக்காடு
02 929/21-1996-06-28-விற்பனை வரி-விகிதங்கள்இமற்றும் விடுதலை செய்தல்
03 954-1996-12-13-விற்பனை வரி-விகிதங்கள்இமற்றும் விடுதலை செய்தல், மருந்துகள் மற்றும் இரசாயன வரி - விழுக்காடு
04 1167/39-2001-01-19-விற்பனை வரி - விலக்கு
05 1372/10-2004-12-21-விற்பனை வரி-விழுக்காடு
06 1382/22-2005-03-04-கெஸட் 1372/10, நடைமுறைத் திகதி
07 1384-2005-03-11-விற்பனை வரி - விலக்கு
08 1389/17-2005-04-20-கெஸட் 1382/22, இடைநிறுத்தஞ் செய்தல்
9 1469/02-2006-10-30-விற்பனை வரி-விழுக்காடு
10 1469/32-2006-11-02-விற்பனை வரி-விழுக்காடு
11 1478/16-2007-01-04-விற்பனை வரி-விழுக்காடு, வருமான முத்திரைகளை செல்லுபடியற்றதாக்குதல்

stampdutypay செலுத்துவது
* அனைத்துக் காசோலைகள்இ காசுக் கட்டளைகளஇ; அஞ்சல் கட்டளைகள் என்பன மாகாண இறைவரி ஆணையாளர் தென் மாகாணம் என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
* கொடுப்பனவூப் பத்திரங்கள் நான்கையூம் ப+ரணப்படுத்துக.
* எல்லாக் கொடுப்பனவூப் பத்திரங்களிலும் உங்களது கோவை இலக்கத்தையூம் உரிய தவணையையூம் விளக்கமாகக் குறிப்பிடுக.
* புணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்தும்; படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்;தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்;கை வங்கியின் எக்கிளைகளிலும் செலுத்தலாம்.
* புணமாகவே; செலுத்துவதாயின் செலுத்தும் படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கை வங்கியின் எக்கிளைகளிலும் செலத்தலாம்
revenue வருமானம்
110
அந்தரங்கமும் பாதுகாப்பும் பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் தள ஒழுங்கமைப்பு கேள்விகளும் பதில்களும் காட்சியகம் பின்னூட்டம் உள்நுழைய